ஆறுதல்

நன்றி நவிலல்

மகேஸ்வரி கனகசபாபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி கனகசபாபதி

வயது 921 ஜனவரி, 1926 – 22 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து The Hague ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கனகசபாபதி அவர்களின்  மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும், நேரடியாக வந்தும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்னும் எமக்கு உதவிகள் செய்தவர்களுக்கும் மரணச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— பிள்ளைகள், குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.