மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி இராஜரட்ணம்
வயது 903 ஜூலை, 1927 – 7 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம்(APS உரிமையாளர்) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மகேஸ்வரன், மற்றும் ஸ்ரீகாந்தன்(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், பாஸ்கரன், சிவாகரன், சிறீமதி(கோமதி- கனடா), கலைமதி(அவுஸ்திரேலியா), ஜெயமதி(அவுஸ்தி்ரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், மயில்வாகனம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோதினி, தயாநிதி, ஸ்ரீரங்கநாயகி, கலைவாணி, கௌரிசங்கரி, தயாளினி, பத்மநாதன், இராஜலிங்கம், சதாநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

