மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி சிதம்பரநாதன்
வயது 8111 ஆகஸ்ட், 1934 – 17 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிதம்பரநாதன் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன்(ஓய்வுபெற்ற தபால் அத்தியட்சகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறீதரன்(லண்டன்), இரவீந்திரன், சுலோஜனா(லதா- சுவிஸ்), றஞ்ஜனா(லண்டன்), கிருபேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம் கந்தசுவாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுதர்சினி, சியாமளா, காலஞ்சென்ற தாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவினன், கவிதா, கிஷானி, கிஷாந், கிறிஷாந், சுவீத்தா, கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2016 புதன்கிழமை அன்று வல்வெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இலுப்பையடி,
வல்வெட்டி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

