மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரன் ராமசாமி
வயது 6228 மார்ச், 1955 – 25 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நாயன்மார்கட்டு
- வாழ்ந்த இடம்
- Oberentfelden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberentfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் ராமசாமி அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகராஜா தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்திகேஸ்வரன்(கரன்), கேதாரகன்(ராசன்), தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தேவி, விமலமூர்த்தி, இந்திரசித்து, தெய்வேந்திரம் மற்றும் பாலச்சந்திரன், பராசக்தி, ரேவதி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஜினி, வினுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதீஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

