மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி நவரத்தினம்
27 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கச்சாய்வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரத்தினராசா, சிவானந்தராசா, ஜெயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, குமாரசாமி, மார்க்கண்டு, கந்தையா, மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரத்தினம், ஜீவகுமாரி, கோமளாதேவி, குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகல்யா அவர்களின் அன்புப் பெரியத் தாயாரும்,
ஜெரோமினா, சஞ்சயன், ஜீவகன், தனஞ்சயன், சக்திகா, வஸ்திகா, பிரணவன், அபினேஸ், அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுவர்ஷி கிருஷ்மினா, சுவர்ணி கிருஷ்மினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

