ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி சிவசுப்ரமணியம்

வயது 8220 மே, 1935 – 25 மே, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவப்பிரகாசம் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவசுப்பிரமணியம்(செல்லத்துரை, ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுலோசனா(ஆசிரியர்- யாழ் கோண்டாவில் இந்து கல்லூரி), சுசீலா(கனடா), சிவநேசன்(பிரான்ஸ்), சசிகலா(யாழ்ப்பாணம்), சிவதாசன்(கனடா), சிவகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வகுணசீலன்(J/ 117 ஓய்வு நிலை கிராம சேவகர்), வசந்தகுமாரன்(கனடா), காலஞ்சென்ற பத்மரூபி(பிரான்ஸ்), திருலிங்கநாதன்(அபிராமி ஷு சென்டர் - யாழ்ப்பாணம்), கிரிஷாம்பாள்(கனடா), கற்பகரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிந்தாமணி(சிந்து), இராசேந்திரன், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம் மற்றும் குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), சாந்தலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி(புங்குடுதீவு), காலஞ்சென்ற பரமேஸ்வரி, அன்னலக்ஸ்மி(கனடா), நாகம்மா(கொழும்பு), ரதிதேவி(கொழும்பு), விஜயலக்சுமி(சுவிஸ்), புஸ்பராணி(கனடா), ஆகியோரின் பாசமிகு சகலியும்,

வினோகாந்தன்(ஆசிரியர் கிளி/ கிளிநொச்சி ம.வி), பிரகல்யா(ஆசிரியர் யாழ்/ சரவணை நாகேஸ்வரி ம. வி), பிரணவன், டிருபா, அஜிதா, சரண்ஜா(கனடா), சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா(பிரான்ஸ்), திலக்சன், சதுர்ஜன், அபிராமி, அனோஜா, லக்சா(கனடா), சங்கீர்த்தனி, சயானி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஸ்விகா, அகர்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 07 சிவப்பிரகாசம் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.