மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவா நடராசா
வயது 7727 ஏப்ரல், 1941 – 13 மே, 2018
- பிறந்த இடம்
- தனங்கிளப்பு
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா நடராசா அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவராசா(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், யோகராசா(சுவிஸ்), நாகராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், திருநாவுக்கரசு மற்றும் ஈஸ்வரி(இலங்கை), தனபாலசிங்கம்(சிவா- ஆஸ்திரியா), குணராசசிங்கம்(குணம்- ஆஸ்திரியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மகாலிங்கம் சுபாஜினி,
மீசாலை கிழக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

