மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவா சுந்தரராஜா
வயது 833 ஆகஸ்ட், 1932 – 13 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- திருநகர், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை நங்கநல்லூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகாதேவா சுந்தரராஜா அவர்கள் 13-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மணிமேகலை, சரோஜா(இலங்கை), புஸ்பா(ஜெர்மனி), திலகவதி(இலங்கை), உதயகுமார்(குமார்- இந்தியா), சசிகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வில்லியம், அலெக்ஸ், அருளானந்தன், மனோறஞ்சினி, மேனகா, வசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமில், எஞ்சலா, டிலீப், திலீப், லங்கன், உஷா, ஜெயதீபன், வினோ, திலீபன், தீபா, அனுஷாந், வினோத், நிரோஜன், கிருஷாந், கிறிஸ்டினா, ஸ்ரிவ், ஜெயபிரகாஸ், ரம்மிஜா, துஷ்யந்தினி, துசிகா, சாரங்கா, ஜெனிற்ரா, சஜிந் ஆகியோரின் அன்புப் பேரனும்.
அபர்னா, மிதுனோஜன், தமிழ்நிலா, சீனு, தர்ஷா, நதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

