மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவா சிவநேசம்
வயது 7323 செப்டம்பர், 1944 – 4 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா சிவநேசம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி சந்தனப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா(Train Engine Driver) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரகுநாதன், யசோதரன்(கனடா), கெளதமி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகையா, அம்பிகைவாகர்(சிற்று- கனடா) ஆகியோரின் சகோதரியும்,
தர்ஷனி, சுமணாதேவி(கனடா), லிங்கநாதன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
சாறகா, சயி, கனிஷா, ஜெனிஷா, சாயிஸ், வரேனிக்கா, சதுஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

