மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவன் கைலதேவன்
பழைய மாணவர்- பம்பலபிட்டி இந்துக்கல்லூரி
வயது 4313 நவம்பர், 1973 – 12 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பம்பலப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- London, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு பம்பலபிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் கைலதேவன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், திலகவதி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லையா, நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரக்ஷன், றீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுதேவன்(கனடா), குமரதேவன்(லண்டன்), சுமதி(கனடா), கங்கதேவன்(லண்டன்), சுகுணதேவன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயணி(கனடா), வதனி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), லீலாவதி(லண்டன்), தர்மினி(கொழும்பு), திலகவதி(லண்டன்), ஜெகதீசன்(லண்டன்), கேதீஸ்வரன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

