மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவன் சுமன்
13 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வேலணை 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- முரசுமோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக்கண்டியை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் சுமன் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், இராசமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சிவகுமார், சிவரூபன், சுகிர்தன், தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஜந்த், சுஜீந்த், சன்சிகா, கவின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகணேசன், சுகந்தன், நித்தியகல்யாணி, காலஞ்சென்ற சுதர்சினி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனகன், ஜெயசுதன், சோபனா, ஜெயதாஸ் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
குயிலினியன், தரணிகா, தனுசியன், தட்சயன், அகிசன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-102/01,
சேற்றுக்கண்டி,
முரசுமோட்டை,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

