மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாகணபதிக்குருக்கள் திருஞானசம்பந்தமூர்த்தி
வயது 8130 மே, 1936 – 28 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டினைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மகாகணபதிக்குருக்கள் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாகணபதிக்குருக்கள், நகுலாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்செல்வன், காலஞ்சென்ற திருமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேனகை, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஜனன், செளந்தர்யா, தரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

