ஆறுதல்

மரண அறிவித்தல்

மகாலெட்சுமி இராமசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகாலெட்சுமி இராமசாமி

வயது 8228 ஏப்ரல், 1938 – 30 ஜனவரி, 2021

பிறந்த இடம்
வேலணை வடக்கு
வாழ்ந்த இடம்
வேலணை வடக்கு, கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை வடக்கு இலந்தைவனத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி இராமசாமி அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமசாமி(VTR) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பழனியப்பா, விசாலாட்சி, கணேசபிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் மகாலிங்கம்(PM) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌசலை, அகிலன், அருள்செல்வன், அன்பழகன், அருணீதன், அருங்கண்ணன், அறிவழகன், கஜனி, அருள்மாறன், அருள்கணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேசன் மற்றும் இராஜலஷ்மி, பிரியதர்சினி, சுஜாதா, உமாகௌரி, ஜெயப்பிரியா, ஷர்மிலி, அருளீஸ்வரன், தவறாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, அன்னபூரணி, பொன்னு, கந்தையா, கைலாயபிள்ளை, மங்கையற்கரசி, சிவபாக்கியம், விஸ்வலிங்கம், இரத்தினாம்பிகை மற்றும் பொன்மயிலாம்பிகை, வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னம்பலம், சண்முகம், பரமேஸ்வரி, ஐயாத்துரை மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

தமிழரசி- செந்தூரன், லோஜினி- ஸ்ரீபிரகாஷ், செந்தூரன், சிந்துஜா- நிருத்திகன், மயூரன், சங்கவி, அசோக், ரிஷானா, நிருபன், லாவண்யா, ஸ்ரீராம், விதுஷா, வர்சன், திவ்யன், ஹரிஷான், அஸ்வின், ரித்திகா, விகாஷ், பிரவீன், சர்வீன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நரேன், ரக்‌ஷான், ஸ்ரவன், சஞ்சனா, ஷஸ்வன், சஷான், நிர்ஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் தற்போதைய Covid-19 சூழ்நிலை காரணமாக அன்னாரின் திருவுடல் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 08-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.