மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலெட்சுமி திருநாவுக்கரசு
வயது 7922 மே, 1938 – 1 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- செட்டிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் முகத்தான்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி திருநாவுக்கரசு அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சாத்திரியார்) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
சத்தியசீலன்(ஜெர்மனி), சுபாகரி(பிரான்ஸ்), சிவாகரி(டென்மார்க்), உதயசீலன்(கனடா), காலஞ்சென்ற மனோகரி, திவாகரி(கனடா), புவனேஸ்வரி(கனடா), கேதீஸ்வரி(டென்மார்க்), மனோகரி(ஆசிரியை, கந்தபுரம் வாணி வித்தியாலயம்- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாகாலிங்கசிவம்(கனடா), நாகேஸ்வரி(நயினாதீவு), இராசலிங்கம்(குளோப் றேடர்ஸ்- வவுனியா), பாக்கியலெட்சுமி(கனடா), கணேசலிங்கம்(பிரான்ஸ்), யோகலட்சுமி(ஆசிரியை- யாழ்ப்பாணம்), தியாகலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசக்தி(ஜெர்மனி), லோகநாதன்(பிரான்ஸ்), மோகனேஸ்வரன்(டென்மார்க்), சுகன்யா(கனடா), விக்னராஜா(கனடா), உமைமாறன்(கனடா), நிசாந்தன்(டென்மார்க்), சுதர்சனன்(முகாமைத்துவ உதவியாளர்- கமநல சேவைகள் தினணக்களம், வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரிமளம், லோகநாதன், நிர்மலாதேவி, விஐயராஜா, நாகதர்ஷினி, திரவியநாதன், பிரிந்தா, காலஞ்சென்றவர்களான பெரியநாயகி, தில்லைநாயகி, சிவபாக்கியம் மற்றும் தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கரி, தாதூசன், திபோ, விதுசா, ஆதுசன், ஆதுஷி, கபிலாஸ், றோகித், காவியா, கார்த்திபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

