ஆறுதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகாலிங்கம் ஆறுமுகம்

ரதி நகைமாளிகை- உரிமையாளர் லண்டன், கிளிநொச்சி அய்யானார் traders, பரந்தன் அய்யானார் traders rice mill owner

வயது 6111 ஆகஸ்ட், 1953 – 1 ஜூன், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அப்பாவுக்கு
எங்கள்அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் ஏழு சென்றிருந்தால் என்ன
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடிகொண்டே இருக்கிறது!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்

கண் போல எமை எல்லாம் காத்துயாவருக்கும்
ஆசை மொழி கூறிஅரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!

எத்தனை ஆண்டுகள்உருண்டோடினாலும்
உங்கள்
நினைவால் வாடும்
குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.