மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் மாணிக்கம்
வயது 6812 ஏப்ரல், 1950 – 7 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மாணிக்கம் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டெனிஸ்டலா, டெண்ணிஸ்கண்ணா, றமேஸ்கண்ணா, நிந்துஜா, நிரூஜா, டெனேசன், தனுசன், தனுயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராதாகிரிதரன், பிரசாந்த், சஞ்சயன், டயானா, வட்லா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான கனகலிங்கம், றோசமலர், சறோசா, காஞ்சனா, மஞ்சுளா, வசந்தா, கனடாவைச் சேர்ந்தவர்களான சாந்தலிங்கம், இராஜலிங்கம், சசிகலா, ஜெயசித்ரா, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அறிவன், தவனியா, மிகுதன், தருன், அன்சிகா, ரித்திக்கா, ரியா, ஆரன், அரேனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

