ஆறுதல்

மரண அறிவித்தல்

மகாலிங்கம் நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகாலிங்கம் நாகேஸ்வரி

வயது 7529 ஜூலை, 1940 – 7 மே, 2016

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கு கோகுல வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லத்தம்பி தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,

மூர்த்தி(பிரான்ஸ்), கணேஷ்(பிரான்ஸ்), டெய்சி(கனடா), யமுனா(டென்மார்க்), ராஜா(கனடா), காலஞ்சென்ற ராணி, விஜியா, சசிக்குமார்(வைத்தியர்- லக்‌ஷினி மெடிக்கல் நிலையம்), கோகிலா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூலோகவதி, காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி, அருணகிரிநாதன்(கனடா), சந்திரபாலசிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், தனபாலசிங்கம்(சுவிஸ்), சிவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராஜா(இலங்கை), உதயமலர்(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(கனடா), சிவானந்தம்(இலங்கை), இரத்தினேஸ்வரி(இலங்கை), இராசமலர்(சுவிஸ்), தயாநிதி(பிரான்ஸ்), சிவரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கல்பனா(பிரான்ஸ்), நந்தனி(பிரான்ஸ்), பிறேமன்(கனடா), புறுனோ(டென்மார்க்), துர்க்கா(கனடா), சிவகாந்தன்(ஆசிரியர்), பகீரதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா, சாரங்கி, தரணியா, கீர்த்தன், லக்‌ஷன், திலக்‌ஷா, ஜெசிக்கா, ஜெசிந்தா, தர்சன், யுனத்தன், நிக்குளாய், பிரவின், பிரஜின், அஸ்வின், அக்‌ஷின், வினோஜிதன், அபிராஜிதன், கம்ஷன், தட்ஷாயினி, லக்‌ஷினி, சாரா, லூக்காஸ், சியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 10:00 மணியளவில் கோண்டாவில் உள்ள CTP Depot அருகில் உள்ள கலைவானி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.