2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் பொன்றோஸ்
ஓய்வுபெற்ற தாதி தெல்லிப்பழை வைத்தியசாலை
வயது 604 நவம்பர், 1956 – 7 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் எழத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் பொன்றோஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா நீ எங்கே
பிள்ளைகள் பிள்ளைகள் என்று கூப்பிடும்
உந்தன் இனிய குரல் எங்கள் காதில்
ஒலித்துக்கொண்டே இருக்குதம்மா
தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே
எம்மை இவ்வுலகத்திற்கு ஈன்றவளே
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிர் அணுவில்
சுவாசிக்கின்றோம் தாயே
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
உன் போல் துணை இருப்பார்
உலகில் எமக்கு இல்லை
ஆண்டுகள் இரண்டு உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

