மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் செல்லையா
வயது 6617 ஏப்ரல், 1951 – 19 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் சோடா கம்பனி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்லையா அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னமலர் மகாலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெசிகா, சந்துரு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விதுஷன் ராமசந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி நடராஜா, விநாயகமூர்த்தி மற்றும் கதிர்காமநாதன், பாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, ஜெயராணி, சரோஜினிதேவி, விஜயகுமாரி, ராசலிங்கம், ஜெயலிங்கம், உதயகுமார் ஆகியோரின் அன்பு மச்சானும்,
ராஜேஸ்வரி, சிவபாக்கியம், குமுதா, உதயமலர், ராசமலர், ராஜி, மைதிலி, நிசாராணி, குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மகுலசிங்கம், சிவம், ஜெகநாதன், ஜெகன், செல்வம், ராஜதுரை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலரும்,
தேவி, ஆனந்தன், காலஞ்சென்ற நற்குணம், யோகன், செல்வா, கெளசலாதேவி, சதீஸ்வரன், கஜீபா, பபா, மதுசா, மதுசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரியா, வினோதன், தர்சினி, லோகினி, வினோதினி, விஜி, பாஸ்கரன், வாசுகி, தர்சினி, பிரதீபன், துஷா, நிசாந்தினி, நிரோஜா, நிரோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ராஜீவன், காயத்திரி, அபி, சர்மினா, சுதா, ஜனா, சோபிகா, செளசிகா, சகானா, டிலானி, அபினயா, சுஸ்மிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சதாசிவம்(அம்மான்), கந்தையா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

