மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் செல்வினி
வயது 698 செப்டம்பர், 1946 – 21 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- மட்டுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்வினி அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,
மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தினி(ஜெர்மனி), பிரதீபன்(பிரான்ஸ்), நித்தியா(சுவிஸ்), சத்தியா(ஜெர்மனி), காண்டீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசோதி, செல்வவதி, கமலாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

