மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் வின்சன் குலமகன்
வயது 5913 ஜனவரி, 1960 – 9 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- Hamburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் வின்சன் குலமகன் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி யோசப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனிற்ரா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெருஷா, யோஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வின்சன் குணாளன், வின்சன் கோமகன், கோமதி, வின்சன் திருமகன், பாமதி, குலமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நீடா, மகேந்திராவதி, லிகோறி, சாமினி, கருணைதாஸ், தயாபரன் மற்றும் தேவராசா, ஜூலியற் ஜெனிற்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெனடி, விமலா ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

