மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவன் ஸ்ரீதேவன்
பொறியியல் வர்த்தகம்
வயது 585 மார்ச், 1962 – 2 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton Lane ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் ஸ்ரீதேவன் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று சிவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மகாதேவன்(முன்னாள் பொது சுகாதார அத்தியட்சகர்), தங்கம்மா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இமானுவேல் ராஜன் இக்னேசியஸ் மேரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜசிந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
கெவின் பார்த்திபன், சதன் டிராலிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகாந்தா, ஸ்ரீபத்மினி, ஸ்ரீரஞ்சன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்டினா யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீநந்தினி, P.கோணேஸ்வரன், நிஷ்கலா, K.ராதாகிருஷ்ணன், ஜோய் புளோரா பெரேரா, எலிசபேத், செல்லையா, மொனிக்கா மத்தேயு, மாகிரட் டிசில்வா, அனரோனல் கலிஸ்ரஸ், மேரி கிளேரா ஜெயபாலன், மேரி ஸ்டேலா, கிறிஸ்டோபர், பெஞ்சமின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

