மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரன் கண்மணி
வயது 671 மே, 1949 – 23 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் கண்மணி அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளையன் லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், முருகு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன்(தீபன்- லண்டன்), யமுனா(பிரான்ஸ்), சைலா(கொழும்பு), ரணிதா(பிரான்ஸ்), உமா(அவுஸ்திரேலியா), உஷா(பிரான்ஸ்), அஜித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருந்தா(லண்டன்), உதயன்(பிரான்ஸ்), ரொபின்சன்(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்), ரமேஸ்(அவுஸ்திரேலியா), கிருஸ்ணபாஸ்கரன்(பிரான்ஸ்), சுஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

