மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரன் ராஜரத்தினம்
வயது 726 நவம்பர், 1947 – 31 மார்ச், 2020
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ராஜரத்தினம் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரந்தன் நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் தம்பையா அன்னலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷயன், ரவிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினிஷியா அவர்களின் அன்பு மாமனாரும்,
கென் ஈநோக், கீத் மாத்தியு, கேட் ஜொவானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலையினால் அன்னாரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

