மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரன் சுப்பிரமணியம்
வயது 6924 ஜனவரி, 1950 – 10 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- ஆனைப்பந்தி, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனர்த், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயசிலன், சிவபாலன், ராஜகுமார், யோகேந்திரன், சகுந்தலா, வசந்தகுமாரி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலராஜன், சுபாசினி, வரதராஜன், வினோதினி, குகதாசன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

