ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு22 மார்ச், 1954
இறப்பு3 ஜனவரி, 2019
மகேந்திரராஜா ஆறுமுகம் அவர்களின் படம்

மகேந்திரராஜா ஆறுமுகம்

வயது 64

பிறந்த இடம்: மானிப்பாய்வாழ்ந்த இடம்: பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரராஜா ஆறுமுகம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐயா நின்நிழலில் நாம் இருந்தோம்
அன்பால் பிணைத்திருந்தாய் ஐயா
ஆண்டுகள் இரண்டு ஓடிமறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகள் அகலாது

எப்பொழுதும் எம்மனதில் நிறைந்திருக்கும் ஐயாவே
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
தேடுகிறோம் காணவில்லை

சீர் சிறப்பாய் எமை வளர்த்து வாழவைத்த தந்தையே
எம்வழியை அமைத்து விட்டு
எமை விட்டு பிரிந்தது ஏனோ?

எண்ணிய பொழுதெல்லாம் கண்ணில்
நீர் கசிகிறதே குடும்ப ஒளி விளக்கே
எங்கே சென்றாய் உணர்வால் உள்ளத்தால்
எம்மோடு வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜனவரி, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.