மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரராசா செல்லையா
வயது 6322 நவம்பர், 1956 – 3 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி மிலோனோவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரராசா செல்லையா அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று மிலோனாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
Maria Elena cota அவர்களின் அன்புக் கணவரும்,
Giada, Mahinthan ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, புவனேந்திரராசா, ஜெயலட்சுமி, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இரத்தினசிங்கம், வரதராசா, இராஜரத்தினம், மகேந்திரன், அனற் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொக்சன், துளசிகா, கோபிராஜ், மிதிலா, ஜபிதா, ஜனார்த்தனன், ஜனகன், பிறீட்மன், கெயின்ஸ்மன், லாகின்ஸ், ஜோனஸ், ஜோர்ஜியா, டிபோரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரினா, அலெக்ஸ், பிறையன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Cristhoper, Thomus ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

