மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி செல்வராசா
வயது 6525 பிப்ரவரி, 1955 – 3 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- ஊரங்குணை
- வாழ்ந்த இடம்
- Munster
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி செல்வராசா அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவனா, ஜமுனா, செல்வதாசன்(சுதன்), செல்வரஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமசாமி, நல்லதம்பி(வெள்ளி- இலங்கை), இளையதம்பி(கனடா), பாலமணி(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(ராசாத்தி- ஜேர்மனி), அன்னபூரணம்(பட்டு- இலங்கை), செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதன், தயாபரன், அனோயா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜிதுஷன் சஜீரன், அக்சனா, அபிக்சன், அபிநயா, அக்சயன், சமீரா, சன்சிகா, சஸ்மிகா, கபிக்ஷன், ஜஸ்வின், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

