மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி திருநாவுக்கரசு
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை- யா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி
வயது 8026 செப்டம்பர், 1939 – 13 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி வடகிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவகி(ஜேர்மனி), சேகர்(பிரான்ஸ்), சுந்தர்(பிரான்ஸ்), பத்மா, வாசுகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஞானசுந்தரம்(ஜேர்மனி), ஜவிதா(பிரான்ஸ்), ஆரணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபாலகுமாரன், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனகன், எழிலன், மலரவன், வைதேகி, தேனிக்கா, தர்மிக்கா, இலக்கியா, துசிக்கா, சுமங்கல்யா, கௌதமி, ஏம்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

