மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரன் மகேஸ்வரி
வயது 6214 பிப்ரவரி, 1958 – 16 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- தனங்கிளப்பு
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அறுகுவெளி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி(மலர்) தம்பதிகளின் அன்பு மகளும், பரமநாதர், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன், பகீரதன்(யசி- லண்டன்), கயவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாகரன், வினோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கீர்த்திகன், அபினா, நிருத்திகன், பிரவின், சகானா, சுபவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

