மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி சிறிபத்மநாதன்
வயது 9126 மார்ச், 1926 – 1 மார்ச், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- London, அவுஸ்திரேலியா, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிறிபத்மநாதன் அவர்கள் 01-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கணகசபாபதி(திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிபத்மநாதன்(தபால் நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திலீப்குமார், சிறிரங்கன்(லண்டன்), சிறீஸ்காந்தி(அவுஸ்திரேலியா), பத்மகாந்தி(அவுஸ்திரேலியா), பத்மகுமார்(லண்டன்), சிறிகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் கணகசூரியம், பரமேஸ்வரி தியாகராஜா மற்றும் சவுந்திரமணி சிறிபத்மராஜா, சொர்ணம் சிவராமலிங்கம், யோகா ராஜநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரன், சுகந்தி, ரவீந்திரன், சாரதா, குமுதினி, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமியும்,
தாரணி, மயூரன், ரொஷான், கிரிஷான், ஷிவேந்தன், சாயீஷன், நிவேதிகா, சத்தியா, நிரோஷன், பிரஷாந்த், திவ்யா ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
மாயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-03-2018 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிதொடக்கம் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

