மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி விவேகானந்தன்
வயது 8119 ஆகஸ்ட், 1936 – 29 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு பழைய புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விவேகானந்தன் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா(பிரம்படி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவாலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற விவேகானந்தன்(Agricola) அவர்களின் அன்பு மனைவியும்,
நிறைஞ்சலா, நிறைஞ்சன்(Euroville பணிப்பாளர், ஆலோசகர்- Bartleet Religare Securities (Pvt) Ltd) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வரட்ணம், புவனேஸ்வரி, கனகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிற்குணானந்தன்(Retired Director of Customs, Consultant- Ministry of Finance- Department of Trade and Investment Policy), குலரஜனி(தாவரவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷ்மினி, மயூரேஷ், தனுரேஷ்(யாழ். இந்து மாணவர்கள்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 46, செட்டித்தெரு நல்லூரில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

