மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி ஆறுமுகம்
வயது 906 ஏப்ரல், 1930 – 17 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காரைநகர் தங்கோடை, திருகோணமலை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடை, திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(Malayan Pensioner) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மூதூர் S .S ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆத்மநாதன், சத்தியநாதன்(Toronto), ஸ்ரீஆண்டாள்(Toronto), கௌரி(Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிகலா(கொழும்பு), பாலாம்பிகை(Toronto), சிவராஜா(Toronto), சிவா கந்தையா(Toronto) ஆகியோரின் அன்பு மாமியும்,
ராஜசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற ராஜரட்ணம், பரம்சோதி(கொழும்பு), அருணாசலம்(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நித்யலட்சுமி, காலஞ்சென்ற பத்மாவதி, கமலாதேவி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிநாத் பானுஜா தம்பதிகள் , விதுரன் சுஷி தம்பதிகள், சிவசுதன் நிவிதா தம்பதிகள், சதீஸ் வர்மா, விபுலன், சாயீஸ்வரன், சாய்ரமணா, சாய்அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வாரணன் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: https://bcvclive.ca/maheswarya...
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

