மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி கனகசபாபதி
வயது 8913 ஜூலை, 1926 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், பிரித்தானியா New Malden, Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகசபாபதி அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
வைத்திய கலாநிதி திலகவதி(பிரித்தானியா), வசந்தா(அவுஸ்திரேலியா), சாந்தி(லண்டன்), விக்னேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருணாச்சலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சந்திரமோகன், பேரானந்தசிவம், செல்வராஜா, ரவினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஷ்(லண்டன்), வத்சலா(லண்டன்), லாவண்யா(லண்டன்), ஜனனி(லண்டன்), மயூரன்(லண்டன்), ராஜி(அவுஸ்திரேலியா), சரதா(அவுஸ்திரேலியா), ஸ்கந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஹரி(லண்டன்), சமி(லண்டன்), ஈதன்(லண்டன்), சக்கரி(லண்டன்), லெக்சீ(லண்டன்), மீசா(அவுஸ்திரேலியா), ரேகான்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் 46, Blakes Avenue, New Malden, Surrey, KT3 6RL , United Kingdom என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

