மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி முத்துத்தம்பி
வயது 9610 ஜூன், 1924 – 22 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி முத்துத்தம்பி அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
முத்துத்தம்பி(ராமசாமி) அவர்களின் அன்பு மனைவியும்,
கோபாலசிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), புலேந்திரன்(பிரித்தானியா), றஞ்சினி(அவுஸ்திரேலியா), சாந்தினி(இலங்கை), ரூபேந்திரன்(பிரித்தானியா), வாசினி(கனடா), பத்மினி(கனடா), உதயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேஷர், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பரமலிங்கம், கேதாரஈஸ்வரி, கனகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரிமளாதேவி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, லில்லி, நாகரட்ணம், கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஞ்சிதவதனா(ஐக்கிய அமெரிக்கா), கோசலைநாயகி(அவுஸ்திரேலியா), சிவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), கோகுலகுமாரன்(இலங்கை), ஜெகரூபி(பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), அருட்சோதிராஜா(கனடா), சுமித்திரா, காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தக்ஷா, ஜகன், ராகுலன், நர்த்தனன், பிரஷாத், நிரஞ்சா, பற்றிக், லாவன்யா, ரூபினா, ரூபசாய், ரூபபதீசன், கோபிநாத், பவித்திரா, பிரணவன், தரண்யா, அஸ்மித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜயன், தருண், சகானா, சியா, இஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

