மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி பொன்னுத்துரை
வயது 932 மார்ச், 1923 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை முத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பொன்னையா தையல்முத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜகுலேந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
இசைஞானி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ரட்ணதுரை, சின்னத்துரை, நேசதுரை ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ஷைரா, நிருபன், மார்க், வாஷினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கிமானி, சுறேயா, ஈஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைக்கு பின்னர் St Leonard's Church Hall, Leighton Road, Heath and Reach, Leighton Buzzard, LU7 0AA, UK என்னும் முகவரியில் மதியபோசன நிகழ்வு நடைபெறும். இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

