மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி தம்பு அப்பாதுரை
வயது 9219 ஜூன், 1925 – 8 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தம்பு அப்பாதுரை அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா தாண்டிக்குளத்தில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு அப்பாதுரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், சபாரட்ணம், திரவியமணி, அமுதமணி, இராசமணி, குணரட்ணம்(கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தையா, நாகரத்தினம், செல்லத்துரை, இராஜசேகரம், காசிப்பிள்ளை(அளவெட்டி), சாரதாதேவி(கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தாண்டிக்குளத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

