மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி விவேகானந்தராஜா
வயது 978 ஆகஸ்ட், 1918 – 20 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விவேகானந்தராஜா அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று டொறொன்ரோவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. விவேகானந்தராஜா(முன்னாள் S.H.S- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சர்வேஸ்வரன்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கற்பகம், பவளம்(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான மன்னவராயன்(மலேசியா), மன்மதராயன்(இலங்கை), மகாதேவராயன்(மலேசியா) மற்றும் கப்டன் ராஜராயன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மலர் அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரியா, கணேஷ், நிரோஷினி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அனிஷா, டிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

