மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகிந்தா மதியாபரணம்(வாசன்)
J.M.J உரிமையாளர்- Scarborough
வயது 5410 ஜூன், 1962 – 27 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தா மதியாபரணம் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மதியாபரணம், ரோசா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற றிச்சாட், பிலமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி(ஜெயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மலின்டா, யோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரோசா, யேசுப்பிள்ளை ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மல்லிகா, சித்திரா, காலஞ்சென்ற றாஜன், சூரியா, வின்சன், செல்வி, நவீனா, றாஜன், தவா, தனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திரு, சத்தியன், செல்வா, காலஞ்சென்ற பேரின்பஞாயகம், ஆன், செரின், நளா, றுபின்சா, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இக்னேசியஸ்(ராசா), காலஞ்சென்ற அன்ரன், ஜெசி, ரெஜி, காலஞ்சென்ற கிங்சிலி, சில்வியா, டரல், மாக்கிறட், ராசாத்தி, காலஞ்சென்ற சூரி, ஜெயா, மலர், சிங்கம், லூசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

