மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகிந்தன் சண்முகலிங்கம்
வயது 4610 டிசம்பர், 1970 – 25 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகிந்தன் சண்முகலிங்கம் அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகேஸ்வரி(லோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசன், ஆரூரன், அபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைதிலி, மாலதி, மாறன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிஸ் அவர்களின் அன்புத் தாய்மாமனும்,
விவேதன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

