மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகிந்தன் சிவசக்தி
வயது 395 ஜனவரி, 1978 – 4 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தங்கேணி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகிந்தன் சிவசக்தி அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான M.S. கந்தையா சிவஞானம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவராஜா, சிவராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாத்திமா, சந்திரன் உதயகலா, தருமேந்திரா ஜெயந்தினி, பத்மகுமார் வாசுகி, சிறிகரன் மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மொகமட் யாகீர், மொகமட் ஆரிப் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சியோன், மயோன், சுருதிகா, சயன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

