ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் மகாலிங்கம்

Mahalingam Master

வயது 8026 மே, 1940 – 2 ஜனவரி, 2021

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகாலிங்கம் அவர்கள் 02-01-2021 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா மயில்வாகனம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிபிள்ளை தம்பையா, ரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி சற்குணராஜா(கனடா), ஜெயலதி சிவனேசன்(கனடா), சிவேந்திரன் மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணி- ஈசுரபாதம், காலஞ்சென்றவர்களான புஸ்பவதியம்மா- ஆறுமுகசாமி மற்றும் உருக்மணி- பாக்கியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா(இலங்கை), ஜீவராஜா(அவுஸ்திரேலியா), நவரட்னராஜா(ஐக்கிய அமெரிக்கா), யோகேஸ்வரி(அவுஸ்திரேலியா), திலகேஸ்வரி(அவுஸ்திரேலியா) மற்றும் சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீரஞ்சினி மற்றும் மகேந்திரலிங்கம்(ஈழம்), ராஜசுலோசனா மற்றும் யோகச்சந்திரன்(நோர்வே), சற்குணராஜா(கனடா), சுதன்(கனடா), ஸிறாதா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா, புஸ்பராஜா மற்றும் நிலாணி(கனடா), ரவீந்திரராஜா மற்றும் சுதா(ஈழம்), கௌந்தினி மற்றும் குகதாசன்(அவுஸ்திரேலியா), பிரதீபன்(லண்டன்), சுதர்சினி மற்றும் சிறீதரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரமினாளினி மற்றும் கிரிதரன்(லண்டன்), வாகீசன் மற்றும் தாரணி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரூஜா, கீர்த்தி, லக்சி, தினேஸ், நிசா, அஜந்த், சஜூரன், அனிசா, ஜனனி, அரிணி, ஆசா, ரிஜா, கஜல், மயூரி, கவின், சுபாங்கி, ஆரதி , விஸ்னு, வைஸ்னவி மற்றும் ஜனனி ஆகியோரது அருமைப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid-19 shutdown விதிகளுக்கமைவாக மொத்தமாக அதிக பட்சம் 10 உறவினர்கள் மட்டுமே இறுதிக்கிரியையில் கலந்துகொள்ளமுடியும்.

Live link: www.bcvclive.ca/sinniahmahalin...

Password: Sinniah1

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.