மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் முத்துக்குமாரு
வயது 8522 மார்ச், 1933 – 27 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நவ்வியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் முத்துக்குமாரு அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், சசிகரன், மனோகரன், மதிவதனி, காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாதேவி, சரஸ்வதி, துஸ்யந்தினி, அருந்தவலிங்கம், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அலனியா, அஜிந்தா, அனுசியா, சிந்துஜா, காலஞ்சென்ற சிவரூபன், சஜீபன், சிந்து, சரண்யா, தனுசன், மதுசா, மதுசன், அருந்திகா, அருணவி, அருட்சாயணி, அருங்குழலி, அருமுகை, கெளதமன், கோகிலன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜமால், பிரவீன் ஆகியோரின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செல்வராயன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நவ்வி,
பாலமோட்டை,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

