மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் சரஸ்வதி
வயது 8720 நவம்பர், 1930 – 22 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி கம்பர்மலை வன்னிச்சியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சரஸ்வதி அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பமலர்(பிரான்ஸ்), பாஸ்கரன், சிவநேசன்(இலங்கை), சுலோயனா, சிறீஸ்கந்தராசா, சற்குணராசா, பத்மநாதன்(லண்டன்), சிறீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லோகேந்திரன், வதனா, கமலநாயகி, அன்ரனிபாக்கர், மங்கலேஸ்வரி, லிண்டா, தனு, சுமதி ஆகியோரின் அருமை மாமியாரும்,
துளசி, சாமினி, கமல், விமல், தம்பா, ஜெனிபர், ராஜ், தாஸ், அனு, விதுசன், சதுசன், சதுசனா(லண்டன்), டெனி, தனுசன், நிசாந்(பிரான்ஸ்), குயிலி, லநுர்சா, லதுசன், கஜிகரன், புருசோத், பிரிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்சா, அமிஸ்கா, தேனுகா, அமிசா, லியோ, டேமியன், அக்சா, அவேனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

