மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரன் சொர்ணலிங்கம்
வயது 526 பிப்ரவரி, 1968 – 19 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- மாமூலை
- வாழ்ந்த இடம்
- மாமூலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பூதன்வயல் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் சொர்ணலிங்கம் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன்(மகேஸ்பத்தர்) பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திருநாவுக்கரசு(இரத்தினம்), காலஞ்சென்ற இராசமணி தம்பதிகளின் மருமகனும்,
ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யதுர்சன்(லண்டன்), விஷாந்(தென் ஆப்ரிக்கா), விந்துஷா, கிருஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சூரியகலா(ஆசிரியர்- முள்ளியவளை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
போஜிகன், வனஜன்(தென் ஆப்ரிக்கா), கோபிஷா, அபிஷா, கஜனி, கஜிதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
இலங்கேஸ்வரி, பாலேந்திரா, செந்தில்நாதன், வித்தியானந்தன்(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
இரவீந்திரன், பாலேந்திரன், நவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலக்சிகா, கீர்த்திகன், சஞ்சித், தர்ஜிகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

