ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேஸ்வரி அம்மா வெற்றிவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி அம்மா வெற்றிவேல்

வயது 9715 அக்டோபர், 1922 – 14 மே, 2020

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
உரும்பிராய் வடக்கு, கொழும்பு 5

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அம்மா வெற்றிவேல் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(Railway Inspector, Malaysia) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி வெற்றிவேலு(Hayles LTD) அவர்களின் அன்பு மனைவியும்,

மீனாம்பிகை(மீனா), மதிவதனி(வதனி), ரவீந்திரன்(இந்திரன்), மனோஹரி(மணி), நவீனச்சந்திரன(ரஞ்சன்), உருத்திரன், மகிந்தன், ஸ்ரீதரன், பிரபாகரன்(லின்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, பசுபதியம்மா, சிவபாதசுந்தரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, வேலாயுதபிள்ளை மற்றும் சிவபாக்கியம், ஜெயரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரன், லோகேஸ்வரி, சத்தியசீலன், சிவராணி, சாந்தினி, கோமதி, ஜெயகௌரி, ஸ்ரீலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிரசாந்த் மற்றும் பல்லவன், பாவலன், பிரசாதனா, பிரஜீவனா, அர்ச்சனா, நிசாந்தன், அர்ச்சனா, கௌதமி, கௌதீபன், கௌசலி, கௌசிகன், இளம்துளசி, இளங்கீரன், யாழினி, தமிழினி டினேஷ், நிரோஷா சஞ்யுதன், சங்கவி, சங்கீதன், சிந்துவி, சிவகாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐந்தூரி, செந்தூரி, அக்சயன், சாமந்தி, நந்தியா, நவிந்தன், ஷோபியா, லுவான், ஜமீலா, அரன், அனேகா, ஆரணன், அக்சயா, மகிழன், பவிசா, சந்தோஷ், அமீர், அமீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.