மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மழவராயர் நாகம்மா
வயது 9110 ஜூன், 1924 – 1 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கண்டாவளை, மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, முல்லைத்தீவு விசுவமடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். மீசாலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மழவராயர் நாகம்மா அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சித்தர் தில்லை நாச்சன் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மழவராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன், பரமேஸ்வரி, கமலேஸ்வரி, செல்வராஜா(சுவீடன்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, விநாயகமூர்த்தி(சுவிஸ்), கலாதேவி (பிரான்ஸ்), புவனேஸ்வரி, சறோசாதேவி(உதவி கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி தென்மராட்சி கல்வி வளையம்), காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, வேலாயுதம், காலஞ்சென்ற இலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஸ்பராணி, யோகேஸ்வரி, செல்லையா, இராமலிங்கம், சிவகுமாரி(சுவீடன்), சிவமலர்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அரியநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜிதா, கவிதா, சிந்துஜா(பிரான்ஸ்), சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரலேகா(சுவீடன்), சந்திரவதனா(ஆசிரியர்- மந்துவில் றோ.க.த.க பாடசாலை), சந்திரகாந்தன்(லண்டன்), சந்திரலோஜி, பாஸ்கரன், சுதாகரன்(பிரான்ஸ்), ஜீவகரன், சங்கரன், குணாகரன்(லண்டன்), உமாகரன்(லண்டன்), இராமகீர்த்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிந்துஜன், சோபனா(சுவீடன்), சர்மினி(சுவீடன்), அபிராம்(சுவிஸ்), விதுசாளினி, அதுர்சனன்(சுவீடன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சினேஜா, ஆதவன், தருண், அருண், அஜய், சரணிகா, சுஜன், சங்கீர்த்தன், பிரணவி, பரணிதன், யாதவி, சோபிதன், லிதுர்ஜா, சுவேதா, தாட்சாயினி, லக்சன், கனிக்கா, கிரிசாந்த், சாளினி, சாயினி, சுபராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

