மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாலினி சுபாஸ்சந்திரன்
வயது 5025 நவம்பர், 1966 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- Herne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி சுபாஸ்சந்திரன் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்துக்குமாரு தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தவரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,
சுபாஸ்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஸ்மியா, சுந்தரராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலிங்கம்(லண்டன்), ஜெயக்குமாரி, சாந்தினி, குமுதினி, யோகேஸ்வரி, ராஜினி, காலஞ்சென்ற சுந்தரராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பவதி, சிறீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற தயாபரன், கணேஷ், தியாகராஜன், சீறீகஜன், கலாயினி, சுபாஜினி, சுகந்தினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானம், பாலா, நகுலன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

