ஆறுதல்

25ம் ஆண்டு நினைவஞ்சலி

மனவல் வஸ்ரியாம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனவல் வஸ்ரியாம்பிள்ளை

ஓய்வுபெற்ற துறைமுக அதிகார சபை ஊழியர்

வயது 6125 மே, 1934 – 19 ஜூன், 1995

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
ஊர்காவற்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனவல் வஸ்ரியாம்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், ஊர்காவற்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மனவல் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சூசன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தணமலர் வஸ்ரியாம்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

பிறெக்ஸிடா, தியூச்சின், கிளன்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனிபர், அஞ்சனா, யேசுதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெவோண், ஜெனானி, சாம்எஸ்லி, சேபா, ஆருஜி பால்டன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

ஒளிர்கின்ற ஒளிவிளக்காய் நின்றீர்- எம்
இல்லத்தின் இருள் அகற்றி வைத்தீர்- நல்
இனிய இதயத்து அன்பாலே எம்மைக்
கருத்துடனே கண்மணிபோல் காத்து வளர்த்தீர்
முத்தான முழுநிலவாய் நின்று- உற்றாரை
உறவினரை உவகை கொள்ள வைத்தீர்
சத்தான பரம் பொருளை சடுதியில் சார்ந்து- சென்றீரே
நாம் இவ்வையகத்தில் வாழும் காலம் எல்லாம்
உம்மைத் தலை வணங்கி வாழ்த்துகிறோம்
போற்றுகிறோம் எந்நாளும் எம் நெஞ்சில்

இவரின் பாசத்தால் துயருறும் மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.

— மனைவி

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.