மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்கை கந்தசாமி
வயது 6022 பிப்ரவரி, 1956 – 26 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- வேலணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்கை கந்தசாமி அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கமலதாஸ், விஜயதாஸ், உதயதாஸ், மோகனதாஸ்(லண்டன்), ஜீவனா, பிலோமினா, தனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைராசா, தணிகாசலம்(நெதர்லாந்து), பாலசந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன், கமலாதேவி, தவராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிலோஜினா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருத்திகன், பவிசாந்த், திவானி, கியோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

